Thursday, January 27, 2011

நான் ஓர் சுத்தமான சுயநல மனம் கொண்டவன்...

நான் ஓர் சுத்தமான சுயநல மனம் கொண்டவன்...

அப்படீன்னா அ்சுத்தமான சுயநல மனமும் உள்ளதோ ?

ஏன் இல்லை ? இருக்கவே இருக்குதே சுத்தமான சுயநல மனம்.? !
தர்மம் செய்ய ஆசை படுவது – தர்மம் செய்து புண்ணியம் தேடுவது – கொடுப்பதில் பெருமை கொள்வது – இவைகள் சுயநலம் தானே !
இருந்தும் இவை பொது நலம் கலந்த சுயநலங்களே !
ஆகவே இவை வரவேற்க கூடியவையே !

No comments:

Post a Comment

Your critical, pithy comments are most welcomed, so long as they are couched in decent you-know-what.
Unless you point out my errors yours truly will never improve. And you won't be content.

Thanks and Cheers,
Popeeman